ஒடிசாவில் பற்றாக்குறை காரணமாக 300 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்..!

ஒடிசா: ஒடிசாவில் பற்றாக்குறை காரணமாக 300 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. கூடுதல் தடுப்பூசிகளை வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு ஒடிசா மாநில சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

Related Stories:

>