×

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்துள்ளது மத்திய அரசு

சென்னை: சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை மத்திய அரசு கலைத்துள்ளது. அறிவு சார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்பட 9 முக்கிய தீர்பாயங்களை மத்திய அரசு கலைத்துள்ளது. 2003 செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அப்போதைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியால் சென்னையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.


Tags : Central Government ,Intellectual Property Tribunal ,Chennai , The Central Government has dissolved the Intellectual Property Tribunal in Chennai
× RELATED முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட...