சென்னையில் நீதிபதி முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட ஆயுள் தண்டனை கைதியால் பரபரப்பு

சென்னை: சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கைதி பாண்டியன் பிளேடால் கழுத்தை அறுக்க முயற்சித்தார். சிறைத்துறை அதிகாரிகள் சிறையில் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி கைதி பாண்டியன் ஆவேசமாக கூறினார். பிளேடால் கழுத்து அறுத்த காயமடைந்த கைதி பாண்டியன் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>