சீர்காழி அருகே குடும்ப தகராறு காரணமாக அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி கைது

சீர்காழி: சீர்காழி அருகே குடும்ப தகராறு காரணமாக அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரநாதபுரத்தைச் சேர்ந்த கவிபாலன்(25) அவரது தம்பி கவிதாசனுடன்(23) தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கவிபாலனை தம்பி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

Related Stories:

>