தமிழக சட்டப்பேரவை தேர்தல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை. மேலும் சசிகலாவும் வாக்களிக்கவில்லை என தகவல் தெரிய வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் இன்று சசிகலா வாக்களிக்கவில்லை என தகவல் தெரிய வந்துள்ளது.

Related Stories:

>