×

கொரோனா அறிகுறி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறி காணப்பட்டதால் சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Tags : IAS ,Sakayam ,Rajiv Gandhi Government Hospital ,Chennai , Corona symptom: Former IAS officer Sakayam admitted to Rajiv Gandhi Government Hospital, Chennai
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...