×

அவினாசியில் உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலையில் பதிவா?

அவினாசி: அவினாசியில் உதயசூரியன் சின்னத்தில் பட்டனை அழுத்தினால் இரட்டை இலையில் விளக்கு எரிவதாக புகார் எழுந்துள்ளது. அவினாசி தொகுதிக்கு உட்பட்ட கனியாம்பூண்டியில் 312-வது வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் புகாரை அடுத்து கனியாம்பூண்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






Tags : Udayassun ,Avinisi , If you vote for Udayasuriya in Avinashi, will you register in double leaf?
× RELATED உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட சீமான்