சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாக்கு சேகரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாக்கு சேகரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது: ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட்டபோது கலைஞர் எனக்காக வாக்கு சேகரித்தது நினைவுக்கு வருகிறது. தோல்வி பயம் காரணமாக நாளிதழ்களில் ஆளுங்கட்சி விளம்பரம் செய்கின்றனர். மக்களை திசைதிருப்பும் அதிமுக முயற்சி பலிக்காது என்று பேசியுள்ளார்.

Related Stories:

>