சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது காவல்நிலையத்தில் வழக்கு

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையின் அறிவுறுத்தலை மீறி மசூதி அருகே குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: