×

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவணமின்றி எடுத்துச்சென்ற 2,380 குக்கர் பறிமுதல்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்தவாசி சாலையில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற 2,380 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற குக்கர்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.



Tags : Vetapuram district , Villupuram, Tindivanam, 2,380 cookers seized
× RELATED விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு