தேஜஸ் சிறப்பு ரயில் நாளை முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை - மதுரை இடையிலான தேஜஸ் சிறப்பு ரயில் நாளை முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திண்டுக்கல்லில் தேஜஸ் ரயில் நிற்கும் என என தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.

Related Stories: