தாதா சாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி: ரஜினி ட்வீட்

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி என நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் வாழ்த்து தெரிவித்த முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.

Related Stories:

>