×

அசாமில் 21.71%, மே.வங்கத்தில் 29.27% வாக்குப்பதிவு

கொல்கத்தா: 2ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 21.71% மேற்குவங்கத்தில் 29.27% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டாம் கட்டமாக மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் அசாமில் 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Tags : Assam , Assam, West Bengal, Voting
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...