×

ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் கைது

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக கிளை செயலாளர் மணிகண்டன், மாரிப்பாண்டி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dadapavur ,Hallangulam , Alangulam, AIADMK, arrested
× RELATED நன்மைகளை தந்தருளும் கீழப்பாவூர் நரசிம்மர்