×

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை(17.06.2024) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான காலை 8 -11 மணி வரையும் மாலை 5-8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

The post சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Metro Rail Administration ,Bakhrit festival ,Dinakaran ,
× RELATED வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து...