ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை.: ஐகோர்ட்டில் ஆதார் ஆணையம் விளக்கம்

சென்னை: ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை என உயர்நீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கட்சியினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எஸ்.எம்.எஸ்.அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக பதில் அளித்துள்ளது. மேலும் ஆதார் விவரங்களை பெற்று பாஜக பிரச்சாரம் செய்வதாக ஆனந்த் என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: