×

கொரோனா பரவலின் வாராந்திர தேசிய சராசரி 5.65% ஆக உள்ளது.: மத்திய சுகாதாரத்துறை செயலர் தகவல்

டெல்லி: கொரோனா பரவலின் வாராந்திர தேசிய சராசரி 5.65% ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா-23%, பஞ்சாப்-8.82%, சத்தீஸ்கர்-8%, மத்திய பிரதேசம்-7.82%, தமிழகம் -2.5% ஆகா உள்ளது. மேலும் கர்நாடகா-2.45%, குஜராத்-2.2%, டெல்லி-2.04%, என்ற அளவில் கொரோனா கொரோனா தொற்று உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Federal Health Secretary , The weekly national average of corona spread is 5.65% .: Federal Health Secretary Info
× RELATED கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை:...