தேசிய ஊரக வேலைத்திட்ட பணிகளில் முறைகேடு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஆணை

மதுரை: தேசிய ஊரக வேலைத்திட்ட பணிகளில் முறைகேடு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. முறைகேடு பற்றி சிபிஐ விசாரணை கோரிய வழக்கை ஏப்.21-க்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. தகுதியில்லாதவர்களை பணியில் நியமித்து மோசடி செய்யப்பட்டதாக தாமரைச்செல்வன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories:

>