×

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விருதுநகர்: வீரலட்சுமி உயிரிழந்ததையடுத்து அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமுற்ற மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். படந்தாலைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி வீரலட்சுமு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Sattur , Sattur firecrackers, explosion, woman, casualties
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது