×

என் வேட்பாளர்களை பல்லக்கில் தூக்கத்தான் ஹெலிகாப்டரில் பறக்கிறேன் : கமல்ஹாசன் விளக்கம்

சென்னை : என் வேட்பாளர்களை பல்லக்கில் தூக்கத்தான் ஹெலிகாப்டரில் பறக்கிறேன் என கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைய வேண்டுமென்றால் மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

Tags : Kamal Haasan , I fly my candidates, in the pulpit, in the helicopter, Kamalhasan
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...