×

அம்பத்தூர் தொகுதியில் பூத் சிலிப்பில் தேர்தல் தேதி தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளதாக புகார்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதியில் பூத் சிலிப்பில் தேர்தல் தேதி தவறாக அச்சடித்து விநியோகம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏப். 6-ம் தேதிக்கு பதில் மே 4 என தவறாக அச்சடித்து பூத் சிலிப் விநியோகித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதியை தகறாக அச்சடித்து தேர்தல் அதிகாரி விநியோகம் செய்துள்ளதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.


Tags : Ambattur , Ambattur constituency, booth slip, election date, wrong, complaint
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...