×

தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுக்கிறார்கள்..! டி.ஆர்.பாலு பேட்டி

சென்னை: தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுக்கிறார்கள் என சென்னையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார். பிடித்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மக்கள் அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : PT R. ,Palu , AIADMK pays voters for fear of defeat ..! Interview with D.R.Palu
× RELATED தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு...