×

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு..!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார். சேலம் எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.


Tags : Divna ,Edipadi ,Salem District ,Q. Stalin , DMK leader MK Stalin walks in Salem district Edappadi constituency and collects votes ..!
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...