×

சென்னை ராயபுரம், கல்மண்டபம் சாலையில் முதல்வர் பழனிசாமி பிரசாரம்

சென்னை: சென்னை, ராயபுரம் கல்மண்டபம் சாலையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணி ஆகியோரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி வாக்குசேகரித்து வருகிறார்.

Tags : Palanisami Prasam ,Kalmanam Road ,Chennai Raihapura , Chennai, Chief Minister Palanisamy, Campaign
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு...