×

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பத்தை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக யூசுப் பதான் அறிவித்துள்ளார்.


Tags : Yusuf Pathan , Former Indian cricketer Yusuf Pathan has been diagnosed with a corona infection
× RELATED ஆதிர்ரஞ்சன் சவுத்திரி விக்கெட்டை...