×

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் சுமித் நாகல்


இந்திய முன்னணி டென்னிஸ் வீரர் சுமித் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஜெர்மனியில் நடைபெற்ற ADP 100 சேலஞ்சர் போட்டியில், உலக தரவரிசையில் முதல் முறையாக 77வது இடத்தைபிடித்து, தரவரிசை அடிப்படையில் நாகல் ஒலிம்பிக் போட்டியை உறுதி செய்தார்.

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் சுமித் நாகல் appeared first on Dinakaran.

Tags : Sumit Nagal ,Paris Olympics ,ADP 100 Challenger ,Germany ,Nagel ,Olympics ,Dinakaran ,
× RELATED சில்லி பாயிண்ட்ஸ்