அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு

சென்னை: அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவர் மீதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜோலார்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜோலார்பேட்டையில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிகிறார்.

Related Stories:

More
>