×

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கட்சி பிரதிநிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்திவருகிறார்.


Tags : Satyapratha Saku , Chief Electoral Officer Satyaprada Sagu consults with recognized political parties
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...