×

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்..!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி என்ற தலைப்பில் 50,000 பேரிடம்
கருத்துக்கள் கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் உள்ளது.

Tags : Nirmala Sitharaman ,Bajaka ,Vavuchcheri , Puducherry, BJP, Election Report
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...