×

NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாஜி கல்வி நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளது. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல்.4-ம் தேதி நடைபெறுகிறது.


Tags : Delhi , Announcement that the written examination for the post of NIFT Professor will be held in Delhi only
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...