×

கோபி அருகே நம்பியூரில் திராவிட கழக நிர்வாகி மீது கல்வீசி தாக்குதல்

கோபி: கோபி அருகே நம்பியூரில் திராவிட கழக நிர்வாகி மீது இந்து முன்னேற்ற அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். திக நிர்வாகி வெற்றி வேலை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி திமுக, திக,விசிக, காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Dirathi Corporation ,Lalur ,Kobi , Kalvi attack on Dravida Kazhaka administrator in Nambiur near Gopi
× RELATED திருச்சூர் தொகுதி பாஜ வேட்பாளர்...