×

ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 308 கனஅடியில் இருந்து 554 கனஅடியாக உயர்வு

ஈரோடு : ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 308 கனஅடியில் இருந்து 554 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம்-93.57 அடி, நீர் இருப்பு-23.9 டி.எம்.சி., நீர் வெளியேற்றம்-2,500 கனஅடியாக உள்ளது.


Tags : Erode Bavanisagar Dam , Erode Bhavani Sagar Dam water level rises from 308 cubic feet per second to 554 cubic feet per second
× RELATED நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால்...