கன்னியாகுமரியில் ஆடு வாங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.1.2 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆடு வாங்குவதற்காக பீர் முகமது என்பவர் கொண்டு சென்ற ரூ.1.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழுக்கம்பாறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>