×

பாலக்கோடு அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து.: 10 பேர் காயம்

பாலக்கோடு: முதல்வரின் பிரச்சாரத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமைடந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்தார். 


Tags : Balakod , 10 injured as truck overturns near Balakod
× RELATED பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலி