×

12 ஆம் வகுப்பு மாணவர்களை ஆல் பாஸ் குறித்து விரைவில் முடிவு: ஓபிஎஸ் பரப்புரை

தேனி: 12 ஆம் வகுப்பு மாணவர்களை ஆல் பாஸ் ஆக்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தனக்கு ஆதரவாக சீலையம்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியிலிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஆல் பாஸ் தொடர்பாக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

Tags : Quick decision on making 12th grade students all-pass: OPS campaign
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி