சென்னை மதுரவாயல் ம.நீ.ம. வேட்பாளர் பத்மபிரியா, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்பு மனு நிறுத்தி வைப்பு..!!

சென்னை: சென்னை மதுரவாயல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் நம்பகத்தன்மை இல்லை என்ற புகாரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் பெயரை குறிப்பிடாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் நல்லதம்பி வேட்புமனுவும் நிறுத்திவைக்கப்பட்டது. இதேபோல் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: