×

தமிழகத்திலேயே கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 97 பேர் வேட்புமனுத் தாக்கல்..!!

கரூர்: தமிழகத்திலேயே கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 97 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக கந்தர்வகோட்டை தொகுதியில் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


Tags : Karur Assembly ,Tamil Nadu , Karur Assembly constituency, 97 persons, filed nominations
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...