×

பொன்னேரி அருகே அருமந்தையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.7.92 லட்சம் பறிமுதல்

பொன்னேரி: பொன்னேரி அருகே அருமந்தையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.7.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : Election Flying Corps ,Arumanthai ,Ponneri , Ponneri, Election Flying Corps
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...