நீர் மேலாண்மையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது: முதல்வர் பழனிசாமி பரப்புரை..!

குறிஞ்சிப்பாடி; நீர் மேலாண்மையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என முதல்வர் பழனிசாமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தேர்தல் பரப்புரை செய்துப வருகிறார். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>