×

புதுச்சேரியில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி மீது பாமக அமைப்பாளர் தன்ராஜ் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி மீது பாமக அமைப்பாளர் தன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் அலுவலர்கள் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக.வினருக்கு மட்டுமே மரியாதை அளிக்கின்றனர். பாமகவினருக்கு தேர்தல் அலுவலர்கள் உரிய மரியாதை கொடுக்காததால் மன உளைச்சல் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,NR Congress ,Pondicherry ,BJP ,Tanraj , Puducherry, pmk , charge
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...