×

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி..!

கும்பகோணம்: கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.


Tags : Kumbangan ,BC ,Q. ,Stalin , Kumbakonam, Separate District, MK Stalin, Promise
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு