×

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை!!

டெல்லி : அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் லாயிட் ஆஸ்டின் சந்திப்பு மேற்கொள்கிறார்.


Tags : US ,Defence Secretary Lloyd Austin ,India , U.S. Secretary of Defense, Lloyd Austin
× RELATED இந்தியாவின் எதிர்காலம் இந்திய...