×

வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என நினைத்தேன்; ஆனால் நான் துரதிர்ஷ்டசாலி என சந்தோஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,People's Justice Malayam Party ,Valachcheri , Corona vulnerability confirmed for People's Justice Center party candidate in Velachery constituency
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...