×

சங்ககிரி அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்

சங்ககிரி: சங்ககிரி அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளார் வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த கட்டசைத்தொழிலாளி குமார், செல்வம், ராஜா, ரத்தினம் ஒரே பைக்கில் சென்றனர். அவர்கள் பவானி செல்லும் சாலையில் லாரி மீது மோதிய விபத்தில் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Sangiri , Two killed, four injured in road mishap near Sankagiri
× RELATED சங்ககிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜேஷ் வீதி வீதியாக சென்று பிரசாரம்