×

திரைப்பட தயாரிப்பாளர் சங்களுக்கு எதிராக வழக்கு: ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்படநடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றின் பதிவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சங்கங்களின் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரு சங்கங்களும் தங்களது சங்கத்தின் பெயரைப்போல் இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Filmmakers Association , Case against Filmmakers Association: Order to respond by April 8
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...