×

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு வேட்புமனு தாக்கல்

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத்த தேர்தலில் முதல் முறையாக குஷ்பு காலம் காண்கிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக-வின் நா.எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார்.


Tags : BJP ,Khushbu ,Aiyaram Vilakku , BJP candidate Khushbu files nomination in Aiyaram Vilakku constituency
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...