×

விஜய் சேதுபதி நடிப்பில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் புதிய படம் விஜய் சேதுபதியின் 46வது படமாகும். விஜய் சேதுபதியின் 46வது படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Tags : Sun Pictures ,Vijay Sethupati , Vijay Sethupathi
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் இணைந்தார் உபேந்திரா