×

தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி: டிடிவி தினகரன்

சென்னை: தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு தொண்டர்கள் உள்ளனர்  என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Amamanda Alliance ,DTV Dinagaran , TTV Dinakaran
× RELATED தமிழ்நாட்டை கூறுபோட்டால் அது...