தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்திப்பு

சென்னை: சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தை தினகரன் சந்தித்து பேசி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சந்திப்பு நடந்து வருகிறது.

Related Stories: