×

சிவகாசியில் புதிதாக வீடு கட்டும்போது கட்டுமானம் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் சிவகாசியில் புதிதாக வீடு கட்டும்போது கட்டுமானம் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார். பணியின்போது கட்டுமானம் சரிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலார்கள் கருப்பசாமி மற்றும் தயாளன் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.


Tags : Sivikazi , Two killed in construction of new house in Sivakasi
× RELATED சிவகாசியில் பட்டாசு வெடித்ததால்...